பல்லி விழும் பலன் 2023
சாஸ்திரங்கள் மற்றும் பழமையான நூல்களின்படி, பல்லி விழும் இடம் மற்றும் நேரத்திற்கு ஏற்ப பலன்கள் வேறுபடும் என்று கூறப்படுகிறது. மனித உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் பல்லி விழுவது நன்மை அல்லது தீமையை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை.
குறிப்பாக, நம் உடலின் வலது பக்கம் பல்லி விழுவது பொதுவாக நன்மை பயக்கும் என்றும், இடது பக்கம் விழுவது தீமையை உண்டாக்கும் என்றும் நம்பப்படுகிறது. உதாரணமாக, பல்லி வலது கண்ணில் விழுந்தால் அது வெற்றி, லட்சுமி கடாட்சம் போன்றவற்றைக் குறிக்கும். அதே சமயம், இடது கண்ணில் விழுந்தால் அது சோகம் அல்லது இழப்பைக் குறிக்கலாம். தலையில் பல்லி விழுந்தால் அரசு சார்ந்த வெற்றி அல்லது பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். எனினும், காது, மூக்கு அல்லது வாய் போன்ற இடங்களில் பல்லி விழுவது ஆபத்தையோ அல்லது செலவுகளையோ குறிக்கும் என்றும் கருதப்படுகிறது. பல்லி விழும் பலன் 2023
கண்ணத்தில் பல்லி விழுந்தால் ஏதோ ஒரு சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தம். ஒட்டுமொத்த முகத்தில் விழுந்தால் உறவினர்களின் வருகை இருக்கும். பல்லி விழும் பலன் 2023